இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் மற்றும்
காரசாரமான திண்பண்டங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆகையால் இந்த தொழில் தினமும் நல்ல லாபம் தரக்கூடிய சிறந்த பிஸினஸ்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு மற்றும் காரசாரமான திண்பண்டங்கள் மிகவும் பிடித்த ஒன்று. இந்த பிஸ்னஸில் லாபமும் இருக்கிறது. அதே சமயம் நஷ்டமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Bakery Business செய்ய முன் அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் சிறப்பு.ஏனென்றால் இவ்வணிகத்தில் சுவை, அளவு, மற்றும் தரம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது.இவ்வொன்றில் ஒன்று குறைந்தாலும் வாடிக்கையாளருக்கு உங்கள் வணிகத்தின் மீது உள்ள மதிப்பு குறைந்து விடும்.ஆகையால் மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.
முதலீடு
இந்த வணிகத்திற்கு குறைந்த பட்சமாக 45000 முதல் 85000 வரை தேவைப்படும்.
- Total Investment 45000
- Monthly Ingredients 10000 - 25000
- Equipment Cost 25000 - 45000
- Packing & Marketing 8000 - 15000.
வகைகள்
ஸ்வீட்ஸ், பிறந்த நாள் கேக்குகள்,கேக் வகைகள், முட்டை பப்ஸ்,வெஜ் பப்ஸ்,பிரெட்ஸ், சாக்லேட்ஸ் மற்றும் காரமான ஸ்நாக்ஸ் முதலியவை.
விளம்பரப்படுத்தல்
உள்ளூர் சந்தைப்படுத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தல், பிளக்ஸ் மற்றும் செய்தித்தாள் விளம்பரப்படுத்தல், சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தல் ஆகியவை அடங்கும்.



0 கருத்துகள்